அரசமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக அஜித் பி பெரோ நியமனம்

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதமரின் பிரதிநிதியாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம் பாவா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை. சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவரும் பெயரிடப்படவில்லை.

Related Articles

Latest Articles