அரசுக்கெதிராக போராடினால் அரச வேலை இல்லை

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் அரச வேலை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி யின் முக்கியஸ்தர் குழு ஒன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியது.

இந்தக் கலந்துரையாடலின் விளைவாகவே அரசாங்கம் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களிலோ அல்லது குழுக்களிலோ இணைவோருக்கு அரச சேவையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை.

இவ்வாறான போராட்டங்கள் மற்றும் அரச விரோத செயல்களில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் அவர்களை பற்றிய பதிவுகள் பேணப்பட்டு அவர்கள் முன்வரும் போது தகுதியானவர்களாக கருதப்படுவதற்கான அடிப்படை ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles