பதுளையை பிறப்பிடமாக கொண்டவரும் பதுளை – அல் அதான் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆகிய ஜனாப். J. ஹஷாம்தீன் உதவி பொலிஸ் அத்தியட்சராக ( Assistant Suprident Police) ஆக நியமனம் பெற்றுள்ளார். இவர் முன்னாள் காலம் சென்ற அதிபர் ஜனாப் A.A. ஜூனைதீனின் மூத்த புதல்வரார். தொடர்ந்து இலங்கை பொலிஸ் சேவையில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்ற வேண்டுமென பாடசாலை பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் வாழ்ததுக்களைத் தெரிவிக்கின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்
