உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை உருவாக்குவதற்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.