ஆட்சி கவிழாது: நாட்டை நிச்சயம் மீட்டெடுப்போம்!

வெளிநாட்டு தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது எனவும், நாட்டை மீட்டுவிட்டே திரும்பி பார்ப்போம் எனவும் அவர் கூறினார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘ வெளிநாட்டு தூதுரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும். அரசியல்வாதிகளே தூதரக சேவைக்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதுவர்கள் மட்டும் அல்ல இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களும் அழைக்கப்படுவார்கள்.

ஏனெனில் அரசியல்வாதிகளின் சகாக்கள்தான் பலர் உள்ளனர். நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவரக்கூடிய நாட்டுக்கு சேவை செய்யக்கூடியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபுத்துவ அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. அதனால்தான் சிலர் மூன்று மாதங்களில், மூன்று வாரங்களில் எல்லாம் ஆட்சி கவிழும் எனக் கூறிக்கொண்டுள்ளனர். அவர்கள் கூறுவது பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles