ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

Related Articles

Latest Articles