ஆப்கானிஸ்தான் அசத்தல்: அரையிறுதிக்கும் தகுதி!

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இறுதிவரை உச்சகட்ட பரபரப்பு நிலவியது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது.

இதனால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் பங்களாதேஷ் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் களமிறங்கியது. இருப்பினும் அந்த அணியால் குறிப்பிட்ட அந்த 12.1 ஓவர்களில் எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

இப்போட்டியில் கடைசிவரை பரபரப்பு நிலவியது. இரு தடவைகள் மழையும் குறுக்கிட்டது. இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களை பெற்றது. D/L முறைப்படி ஆப்கான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles