ஆப்கான், -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் ரத்து

மழை காரணமாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

ரி – 20 உலக்கிண்ண தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற இருந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோத இருந்தன.

மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி ரத்து செய்யப்ட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

Related Articles

Latest Articles