ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. அசலங்க சதமடித்து அசத்தினார். தனஞ்ச டி சில்வா 60 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. இதன்படி இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 5 ஆவது போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles