இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் இன்று (வயது – 79) காலமானார்.
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான அவர், பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.