தடுப்பூசி செலுத்தாதவர்களை உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இன்றும் நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.