இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கொட்டகலையில் கூடுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய சபை ஊடாக இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
