இந்த வருடம் 7,000 தன்சல்கள் பதிவு

இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவு செய்யப்படாத தன்சல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHIக்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related Articles

Latest Articles