‘இந்தியன் 2’ பார்க்க திரையரங்கம் வந்த சீமான்

நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இதனையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை காண சினிமா பிரபலங்கள் பலர் திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் அவரது மனைவி மற்றும் மகள்கள், நடிகர் சித்தார்த் – அதிதி ராவ், விஷ்ணு விஷால் – ஜுவாலா குட்டா, கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சீமான் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் திரையரங்கம் வந்து ‘இந்தியன் 2’ படத்தை பார்த்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles