இனி வரும் காலங்களில் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்-காமினி லொக்குகே

எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமென, வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles