இன்று மார்ச் 8ஆம் திகதியும் மூன்று மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
இதன்படி, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமுலாகும்.
அத்துடன், மாலை 5 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுலாகும்.
அத்துடன், E, F ஆகிய பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையும் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரங்களை கீழே உள்ள லிங்கில் பார்வையிடலாம்!
