‘இன்று வெள்ளிக்கிழமை’ – எகிறியது பெற்றோல் விலை!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related Articles

Latest Articles