‘இராஜினமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’ – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எனினும், இன்று மாலைக்குள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles