இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பு – அறிக்கை கையளிப்பு

இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கே.டி.சித்ரசிரி தலைமையிலான குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் இன்று(08) கையளிக்கப்பட்டது

Related Articles

Latest Articles