இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள உதவித்தொகை எவ்வளவு தெரியுமா?

ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி) அறிக்கைகள் மற்றும் அமைதிஉருவாக்க நிதியத்தின் (பிபிஎப்) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறியதாவது:

கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம்.

இதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறோம். 2017 இல் நிறுவப்பட்ட இந்தியா-ஐ.நா வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியம், ஐந்து ஆண்டு குறுகிய காலத்தில், இந்த நிதியம் 51 வளரும் நாடுகளுடன் இணைந்து 66 மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒரு துறையை உருவாக்கியுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியாவும் நிதி மற்றும் உணவு உதவிகளை வழங்கி வருகிறது.உணவு மற்றும் பொருட்கள் விநியோகச் சங்கிலிகள் அழிவால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்காக இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது. கணிசமான மானியங்கள் மற்றும் கடன்களை வழங்குவதன் மூலம், தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம்.

மோதல்களுக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்கள் மூலம் நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவு வேறு எந்த நாட்டுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம், எரிபொருள் போன்றவற்றை இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது.” – என்றார். ட்ட 400 கோடி டொலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles