இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டியது.

மேலும், ஆசியாவின் முன்னோடியாகமாறி, ஆட்சியை கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிட்டமைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில், அதன் பணிப்பாளர்கள் இலங்கைக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles