ஈரான் தூதுவரை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

‘ இரு யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளது.” – என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.

2024 ஒக்டோபர் 20 சிட்னியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் டிசம்பர் 6 ஆம் திகதி மெல்பேர்ணில் அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம்மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருந்துள்ளது என ஆஸ்திரேலிய உளவு பிரிவுகள் தீர்மானித்துள்ளன எனவும் பிரதமர் கூறினார்.

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரான் தூதுவரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஈரானில் உள்ள தூதரக செயற்பாடுகளை ஆஸ்திரேலியா இடை நிறுத்தவுள்ளது.

அத்துடன், ஈரான் புரட்சிகர இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாகவும் பட்டியலிட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles