உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின் மூன்று முன்னாள் சிப்பாய்கள், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரைனில் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதியே இவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.