ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) அறிவித்தார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பெயர் வருமாறு,
1.சமல் ராஜபக்ச.
2.தினேஷ் குணவர்தன.
3.ஜோன்ஸ்டன் பெர்னான்டோ
4.டக்ளஸ் தேவானந்தா.
5.பந்துல குணவர்தன.
6.கெஹலிய ரம்புக்வெல.
7.உதய கம்மன்பில.
8.ரமேஷ் பத்திரன.
9.சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே.
10.விதுர விக்கிரமநாயக்க.
11.ஜோன் செனவிரட்ன.
12.அநுர பிரியதர்ஷன யாப்பா.
13.விஜித ஹேரத்.
14.ரிஷாட் பதியுதீன்.
15.தலதா அத்துகோரல.
16.சரத் பொன்சேகா
17.நிமல் சிறிபாலடி சில்வா
இலங்கையின் ராஜதந்திரப்பதவிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கான பரிந்துரைகள் செய்யப்படும்போது குறித்தவர்கள் நியமனங்களுக்கு பொருத்தமானவர்களா? என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தலை மேற்கொள்ளவே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.