உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் குறித்து வெளியான செய்தி

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் நாளைய தினம் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டிருந்த பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை  பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles