உலக சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,945 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவிலும் தங்கத்தின் விலை ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிகளவில் தங்கத்தை கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Latest Articles