உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிப் போட்டி தொடர்பான அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பெற்றுக்கொண்டன.

அதற்கமைய நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

அரையிறுதியில் முதலாவது போட்டியானது எதிர்வரும் 9ஆம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாவது அரையிறுதியானது எடிலெய்ட் மைதானத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles