ஊடரங்கு குறித்து வெளியான தகவல்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles