ஊரடங்கு உத்தரவு தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்தது.

ரம்புக்கனை சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடததக்கது.

Related Articles

Latest Articles