மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று இன்று மஹரகமையில் நடைபெற்றது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் என பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும்மீறி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.