எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர்.. வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளிவந்திருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீத்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சன் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.

அறிவிற்காக சன் பிச்சர்ஸ் படத்திலிருந்து சிறிய வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ..

Related Articles

Latest Articles