புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நடைபெறும் வாக்கெடுப்பின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் – என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய குழு கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ளது.










