எமில்டன் தோட்ட மக்களை கிலிகொள்ள வைத்துள்ள ராஜநாகம்!

மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட, எமில்டன் பிரிவில் சுமார் 8 அடி நீளமான நாக பாம்பு (நல்ல பாம்பு) ஒன்று, சுற்றி திரிவதால், தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

பாம்பு மட்டுமல்ல மேலும் சில விஷ சந்துக்கள் மலைகளில் இருப்பதாகவும், எனவே, தோட்டங்கள் காடாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles