அரசாங்கம், மாகாணசபை தேர்தலை நடத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு அர்ச்சுனா எம்.பி. திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.










