எரிபொருள் தட்டுப்பாட்டால், பலர் சைக்கிளை பயன்படுத்திவரும் நிலையில், தற்போது குதிரை வண்டியும் வீதிக்கு வந்துள்ளது.
யாழ்பாணத்தை சேர்ந்த அருட் தந்தையர் ஒருவர்,
எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதால், குதிரை வண்டியில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகின்றார்.
குதிரை வண்டியில் அவர் பயணிக்கும்போது, பலர் அதனை வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.










