எரிபொருள் நிலையத்தில் ரூ. 02 இலட்சம் கொள்ளை

இரத்தினபுரி திருவெனாகெட்டிய பிரதேசத்தில் உள்ள கோனகும்புர எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31 ஆம் திகதி அதிகாலையில் எரிபொருள் நிலையத்துக்கு வந்து அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பொல்லினால் தாக்கி ஊழியர் ஒருவரின் கையை கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அவ்விருவரும் ஊழியர்களை பயமுறுத்தி இரண்டு இலட்சத்துக்கு அண்மித்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலே கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles