எரிபொருள் விலை அதிகரிப்பு?

லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் விலை அதிகரிக்கும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ. ஓ. சி. தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் லங்கா ஐ. ஓ. சி. எரிபொருளின் விலை அதிகரிப்பதாக பல செய்திகள் பரவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா ஐ. ஓ. சி மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles