உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
அத்துடன், தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3 ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
