ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்!

இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை 22-ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் மோதுகிறன.
ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னையில் இதுவரை இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளனர். இதில் ஒரு முறை ஆர்சிபியும் 7 முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles