கடமையேற்றார் ரணில்!

பிரதம அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். வெளிநாட்டு தூதுவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles