கராத்தே கறுப்பு பட்டி வழங்கி வைப்பு

டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது.

வனிதா குமாரி, கோகில வாணி ஆகிய இரு மாணவிகளே கறுப்பு பட்டி பெற்றுள்ளனர். ராஜ் மோகன் என்பவரே இவர்களுக்கு பயிற்சி வழங்கிய கராத்தே ஆசிரியராவார். அவர் தலைமையிலேயே நிகழ்வு இடம்பெற்றது.

தகவல் –  சிவகுமார் நெல்கா நுவன்தி

Related Articles

Latest Articles