“சஞ்சாரி”யின் கண்டி மாவட்டத்தின் கலைஞர்களுக்கான “சௌந்தரியம்” நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர்கள் எம்மை தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு கலைஞனுக்கு கைத்தட்டலைவிடப் பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்?” அதற்கு பாலமாக திகழ்வதே இந் நிகழ்வின் நோக்கமாகும்.
தொடர்புகளுக்கு சஞ்சாரி
https://www.facebook.com/sanjaari.21










