இனவாதக் கூட்டணியில் இனியும் இருப்பாரா மனோ? உடன் பதவி விலகுமாறு என்.பி.பி. சவால்!

0
“ மனோ கணேசன் பிரதிநிதித்துவப்படுத்தும் சஜித் தலைமையிலான அணி முழுமையாக இனவாதத்தை விதைக்க முற்படுகின்றது. காவி உடையைக் காட்டி இனவாதத்தை தூண்ட எத்தனிக்கும் இந்த கும்பலுக்கு மனோ கணேசன் போன்ற மலையக தலைவர்கள் துணை...

திருமணம் முதல் சுப்பர் மார்கெட் வரை: இசை ஒலிக்க இனி லைசென்ஸ் தேவை! இலங்கையில் புதிய விதிமுறை

0
திருமணங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை – இசையை ஒலிபரப்ப புதிய உரிமம் அவசியம்! திருமணங்கள், விருந்துபசார நிகழ்வுகள், நிறுவன நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இசையைப் பயன்படுத்துவதற்கு இனி...

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் கைது

0
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 05 பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் முறைமை எனப்படும்...

55 வயது நபரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோ கல் அகற்றம்: திருகோணமலையில் வைத்தியர்கள் சாதனை

0
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து (Bladder) 3.1 கிலோகிராம் (6.8 இறாத்தல்) எடையுள்ள மிகப்பெரிய கல் ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம்...

24 லட்சம் சிறுமிகளின் கல்வி உரிமை பறிப்பு: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

0
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 24 இலட்சம் ஆப்கான் சிறுமிகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தொடர முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கல்வி,...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

ஒரு நொடியில் சிதைந்த அழகான குடும்பம்: கினிகத்தேனை மண்சரிவில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி

0
நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில்,...

ஹட்டன் – கொழும்பு வீதியில் ஒருவழிப் போக்குவரத்து ஆரம்பம்

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வூட்லண்ட் (Woodland) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, தற்போது ஒருவழிப் பாதையாக (One-lane) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வீதியை முழுமையாக வழமைக்குக்...

நுவரெலியா மாவட்ட கடினபந்து அணியில் இடம்பிடித்த உச்சிமலை சிறுவன் கஜணன்!

0
நுவரெலியா மாவட்ட 17 வயதுக்குட்பட்ட (U-17) கடினபந்து கிரிக்கெட் அணியில் உ. கஜணன் (சஞ்சய்) தெரிவாகியுள்ளார். இவர் கவிஞர் உச்சிமலை உதயா - கீதா தம்பதியினரின் புதல்வர் ஆவார். க/பார்கேபல் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...