ரூ. 400 இற்கு பதில் ரூ. 550 வசூலித்த வைத்தியசாலைக்கு ரூ. 30 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, முழுமையான இரத்த (FBC) பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபா (30 லட்சம்)...
நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் கரப்பான்பூச்சி கட்சியினரால் பரபரப்பு
இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக...
ஆபாச கருத்து – மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர்
பாப் பாடகி கைலி மினோக்குடன் (Kylie Minogue) உடலுறவு கொள்ள விரும்புவதாக Podcast நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாகக் கருத்து வெளியிட்டதற்காக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'புஷ்...
எம்பாப்பே அசத்தல் ஆட்டம் – பராகுவே அணியை வீழ்த்தியது பிரான்ஸ்
2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார்.
இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) ,...
மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதுளையில் பஸ் விபத்து – 42 பேர் காயம்
பதுளை, தியத்தலாவை பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பிலிருந்து...
அகரவத்தை – லொனக் பிரதான பாதையை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை
அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750 குடும்பங்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை...
நீதித்துறை குறித்து அவசர விவாதம் கோருகிறது எதிரணி
நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையிடும் வகையில் அவசர விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு ,
நிலையியற் கட்டளை 19(1) இன்...
செம்மணி மனிதப் புதைகுழி பேரவலம்: 400 ஐத் தாண்டிய எலும்புக்கூடுகள்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 9...
செம்மணி மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்வு!
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, சிறுவர்களின் 4 எலும்புக்கூடுகளும், குழந்தையின் ஓர் எலும்புக்கூடும் உட்பட மொத்தம் 7 மனித எலும்புக்கூட்டுத்...











