காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதில் இருந்து கொழும்பு மேலதிக நீதவான் விலகியுள்ளார்.
குறித்த விசாரணை நடவடிக்கையில் இருந்து அவர் சுயாதீனமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.