கிரியல்லவின் மகள் களத்தில்! மைத்தியிரின் மகளும் வருவாரா?

மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்லவின் மகளான ஷாமி கிரியல்ல போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.

மத்திய மாகாணசபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் மகள் வடமத்திய மாகாணத்தில் போட்டியிடுவார் என முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது.

 

தேசிய மட்டத்திலான தேர்தலொன்றில் போட்டியிடவே அவர் உத்தேசித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles