குடிபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்: ஆந்திர மாநிலத்தில் சம்பவம்!

தன்னை கடித்த பாம்​பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒரு​வர் தற்​போது தீவிர மருத்​துவ சிகிச்​சை​யில் உள்​ளார். இச்சம்பவம் இந்தியா, ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆந்​திர மாநிலத்​தின் திருப்​பதி மாவட்​டம், தொட்​டம்​பேடு மண்​டலம் சிய்​யா​வரம் கிராமத்​தில் கங்​கை​யம்​மன் கோயில் திரு​விழா நடை​பெற்​றது.

இதையொட்​டி, இதே கிராமத்தை சேர்ந்த 48 வயதான வெங்​கடேஷ் என்​பவர் இரவில் மது அருந்​து​விட்டு தள்​ளாடிய​வாறு வீட்​டுக்கு சென்​று​கொண்​டிருந்​தார்.

வழி​யில் ஒரு நாகப்​பாம்பு அவரின் காலை கடித்து விட்​டது. இதில் ஆத்​திரம் அடைந்த வெங்​கடேஷ், “என்​னையே கடிக்​கிறாயா ?” என கேட்டு அந்​தப் பாம்பை பிடித்​துள்​ளார்.
பிறகு குடி போதை​யில் அந்த பாம்​பின் தலையை கடித்து துப்​பி​யுள்​ளார்.

மேலும் இறந்த பாம்​பின் உடலுடன் வீட்​டுக்கு சென்ற அவர் தூங்கி விட்​டார். அதி​காலை​யில் வெங்​கடேஷ் மயங்​கிய நிலை​யில் இருப்​ப​தை​யும் அரு​கில் பாம்​பின் உடல் கிடப்​ப​தை​யும் கண்டு குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து வெங்​கடேஷக்கு திருப்​பதி ருய்யா அரசு மருத்​து​வ​மனையில் தீவிர சிகிச்​சை அளிக்​கப்பட்​டு வரு​கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles