குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

விஜய்யின் கத்தி, தெறி, தனுஷின் மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று காலமானார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ஹிப்ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லதுரை.

சென்னையில் வசித்து வந்த இவர், நேற்று மாலை காலமானார். இவருக்கு வயது 84. நடிகர் செல்லதுரை மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார், நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (ஏப்ரல் 29) குணச்சித்திர நடிகர் செல்லதுரை உடல்நலக்குறைவால் காலமானார். இன்று (ஏப்ரல் 30) இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles