பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் , கொட்டியாகல பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










