குளவிக்கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு

தலவாக்கலை, மேற்பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles